Celluloid vs Digital: மந்திரவாதிகளின் இரு கோல்கள்
A cinematographer is a visual psychiatrist......moving the audience from here to there, there to here...through a movie..... making them think the way you want them to think.....painting pictures in the dark - Gordon Willis 1991. தமிழ் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த, படத்திற்காகவும் படத்தைச் சுற்றி நிகழ்ந்த விஷயங்களுக்காகவும் இன்றுவரை பேசப்படும் படம் வெளியானது. படத்தின் கதாநாயகன் 45 டிகிரி கோணத்தில் தலையை திருப்பி வைத்திருக்க, backlightடாக சூரிய ஒளி அவரது முடிகளில் பட்டுத்தெறிப்பது போன்றதொரு ஸ்டில். இன்றுவரை மேலும் படிக்க...

















